பரங்கிப்பேட்டையில்… மஜக இல்ல மணவிழா…! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து…

ஜூலை 27

மஜக சகோதரர் தோப்புத்துறை ரிஸ்வான் அவர்களுக்கும்,பரங்கிப்பேட்டையை சேர்ந்த மணமகள் நூர் அஸ்மா அவர்களுக்கும் திருமண நிகழ்வு பரங்கிப்பேட்டை மீரா பள்ளியில் இன்று நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று வாழ்த்தினார்.

அப்போது பரங்கிப்பேட்டையின் வரலாற்று சிறப்புகள் குறித்தும், கடலோர பகுதிகளான பரங்கிப்பேட்டை மற்றும் தோப்புத்துறை இடையிலான பொதுவான தன்மைகள் குறிப்பிட்டு பேசினார்.

இதில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், ஐக்கிய ஜமாத் தலைவர் யூனுஸ், மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், நாகை மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லா, தகவல் தொழில்நுட்பணியின் முன்னாள் பொருளாளர் AHM ஹமீது ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர் ரியாஸ், கத்தார் மண்டல நிர்வாகி பாரூக், குவைத் மண்டல நிர்வாகி ஹாஜா மக்தூம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#MJK_IT_Wing,
மஜக தகவல் தொழில்நுட்பணி,
கபரங்கிப்பேட்டையில்…

மஜக இல்ல மணவிழா…!

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து…

ஜூலை 27

மஜக சகோதரர் தோப்புத்துறை ரிஸ்வான் அவர்களுக்கும்,பரங்கிப்பேட்டையை சேர்ந்த மணமகள் நூர் அஸ்மா அவர்களுக்கும் திருமண நிகழ்வு பரங்கிப்பேட்டை மீரா பள்ளியில் இன்று நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று வாழ்த்தினார்.

அப்போது பரங்கிப்பேட்டையின் வரலாற்று சிறப்புகள் குறித்தும், கடலோர பகுதிகளான பரங்கிப்பேட்டை மற்றும் தோப்புத்துறை இடையிலான பொதுவான தன்மைகள் குறிப்பிட்டு பேசினார்.

இதில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், ஐக்கிய ஜமாத் தலைவர் யூனுஸ், மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், நாகை மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லா, தகவல் தொழில்நுட்பணியின் முன்னாள் பொருளாளர் AHM ஹமீது ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர் ரியாஸ், கத்தார் மண்டல நிர்வாகி பாரூக், குவைத் மண்டல நிர்வாகி ஹாஜா மக்தூம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#MJK_IT_Wing,
#மஜக_தகவல்_தொழில்நுட்பணி,
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.